“ரப்பர் உடையில், ஜெல்லி போல இடுப்பு” – நிதி அகர்வாலின் கேட் வாக் வீடியோவிற்கு கூடும் மவுசு

15 April 2021, 6:58 pm
Quick Share

பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நிதி அகர்வால். நடனத்தில் பெரும் ஆர்வம் கொண்ட நிதி அகர்வால் பெல்லி டான்ஸ், கதக் மற்றும் பெல்லட் ஆகிய நடனங்களை கற்று தேர்ந்தவர்.

முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் சவ்யாச்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தொடர்ந்து மிஸ்டர் மஞ்சு, ஸ்மார்ட் சங்கர் போன்ற படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்

தற்போது பொங்கலுக்கு வெளியான பூமி மற்றும் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். நல்ல உடல் வடிவழகை கொண்ட நிதி அகர்வால் சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். அவரது போட்டோவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அதுபோல் தற்போது ஒரு சூடான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மினுக்கும் ரப்பர் போன்ற ஆடையை தொடை வரை அணிந்து, கேட் வாக்கில் நடந்து வருவது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “ரப்பர் உடையில், ஜெல்லி போல இடுப்பு” என வர்ணித்து வருகின்றனர்

Views: - 30

1

1