“என்ன ஷேப்பு, என்ன பீசு” – நிக்கி கல்ராணி சூடான போஸ் – உச்சி முதல் பாதம் வரை வர்ணிக்கும் ரசிகர்கள் !

24 February 2021, 3:24 pm
Quick Share

தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நிக்கி கல்ராணி வருகிறார். மேலும்,நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி

இவர் தற்போது பூசினாப்ள இருந்த உடம்பை குறைத்து, சிக்குன்னு இருக்கிறார். அவ்வாறு தற்போது மாறிய தமிழ் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஹன்சிகா, ராய் லட்சுமி போன்ற பல நடிகைகள் தமிழ் சினிமாவில் சற்று சருக்கலான நிலையில்தான் உள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் “அவரை என்ன ஷேப்பு, என்ன பீசு” என அவரை கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 30

14

4