“இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா ” – என்று சிரித்தவர்களை வாயடைத்த நித்யா மேனன் !

7 November 2020, 12:30 pm
Quick Share

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடிப்பதாக, இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்குவதாக இருந்தது. தற்போது அதை பற்றிய தகவல்கள் வரவில்லை.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அவரது நடிப்பில் வெளியாகியுள்ள BREATH என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசனில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார்.

சென்சார் இல்லை என்பதால் அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அடிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீயாக பரவி வந்தது.

இந்த முத்த காட்சிகளுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது.

இது போதாதென்று அந்த நேரத்தில் பிகினி உடையிலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார் அம்மணி. “இந்த உடம்பை வச்சுக்கிட்டு எப்படி பிகினி போடுவீங்க?” என்று கை கொட்டி சிரித்தார்கள் அவரது ரசிகர்கள்.

ஆனால், நித்யா மேனன் இதற்காக தன்னுடைய பொசு பொசு உடம்பை குறைத்து ஒல்லியாக மாறி கிண்டலடிதவர்களை வாயடைக்க செய்துள்ளார்.

Views: - 57

0

0