Live- ல் அம்மாவிடம் சண்டை போட்ட நிவேதா பெத்துராஜ்! செம்ம குபீர் Video !

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2021, 9:41 am
Nivetha pethuraj - Updatenews360
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

அடிக்கடி கவர்ச்சி படங்களை இறக்கி ரசிகர்களுக்கு சூடேத்தி விடுவார். இந்நிலையில்,
தமிழில் நடித்துள்ள பார்ட்டி மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் ரசிகர்களிடம் பேச Live வந்த இவர், அம்மாவின் குரல் சற்று சத்தமாக கேட்க, ” அம்மா, ஷூ, Live – ல பேசிட்டு இருக்கேன்” என்று அதட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது

Views: - 550

3

2