நைட்ல குளிக்கும்போது அந்த மாதிரி பழக்கம் இருக்கு.. வெளிப்படையாக பேசிய நிவேதா பெத்துராஜ்..!

Author: Vignesh
9 October 2023, 7:30 pm

அழகிய நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார்.

nivetha pethuraj - updatenews360

முன்னதாக தமிழில், என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ். தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்ணனி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.

nivetha pethuraj - updatenews360

இதனால், தெலுங்கு பக்கம் செல்ல அங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். ஆம், மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது தஸ் கா தம்கி என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

nivetha pethuraj - updatenews360

சமீபத்தில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ்யிடம் குளிக்கும்போது பாடும் பழக்கம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர் வழக்கமாக அதை செய்ய மாட்டேன் என்றும், எப்போதாவது இரவில் குளிக்கும் போது பயமாக இருந்தால் பாடுவேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது என்ன பாடல் பிளே லிஸ்டில் இருக்கிறதோ என்ன பாட்டை கேட்டேனோ அதை நினைவில் இருந்து பாட்டை பாடுவேன் என்று கூறியிருக்கிறார்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!