ஜிலு ஜிலு புடவையில் குளு குளு இடுப்பை காட்டி படு சூடான போஸ் – Glamour-இன் உச்சத்தில் நிவேதா பெத்துராஜ் !

23 January 2021, 1:22 pm
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், Social Media-வில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது Upload செய்த புகைப்படங்களை பார்த்தால் செம்ம சூடாக இருக்கிறார். வித்தியாசமான புடவையில் Hot சூடான போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை சிதறடித்து உள்ளார்.

Views: - 15

0

0