காட்டக் கூடாததைக் காட்டி வெக்கப்பட்ட நிவேதா பெத்துராஜ்..! Hot video..!

Author: Rajesh
2 February 2022, 2:36 pm

நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அந்த படத்தில் வரும் ‘அடியே அழகே… என் அழகே அடியே…’ என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நிவேதா பெத்துராஜ்.

https://vimeo.com/672665731

அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதைக் கொண்டுள்ள அவர் தற்போது வெளியிட்டுள்ள வெட்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?