“என்னா ஷேப்பு…எனக்கு மட்டும்தான் அந்த இடம் அப்படம்மா தெரியுதா ?” – நிவேதா பெத்துராஜின் செம்ம ஜில் புகைப்படங்கள் !

4 March 2021, 4:51 pm
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், மென்டல் மதிலோ, சித்ரால ஹரி, அதிலும் அல்லு அர்ஜூன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு எடுப்பாக தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ணத்தை கூட்டியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “என்னா ஷேப்பு, எனக்கு மட்டும்தான் தெரியுதா?” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 891

3

1