வசீகரமாக இருப்பதை வச்ச கண் எடுக்காமல் ரசிக்கும் ரசிகர்கள்..! நிவேதா பெத்துராஜ் hot photos..!
Author: Rajesh8 February 2022, 11:12 am
நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் வரும் ‘அடியே அழகே… என் அழகே அடியே…’ என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நிவேதா பெத்துராஜ்.
அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதைக் கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது, முன்னழகை எடுப்பாக காட்டி சுடிதாரில் இருக்கும் புகைப்படத்தினை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.
Views: - 2811
18
4