மூடிய ஆடையிலும் மூடேற்றும் நிவேதா பெத்துராஜ் ! வைரலாகும் புகைப்படங்கள் !

14 September 2020, 9:49 pm
Quick Share

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார். இவர் எப்போவாது கவர்ச்சி புகைப்படங்களை Upload செய்வார்,

இவர் எப்போது புகைப்படங்களை Upload செய்வார் என இளைஞர்கள் வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருப்பார்கள் . சொல்லி வைத்தாற்போல் இவரது தற்போதைய புகைப்படங்களைப் பார்த்து சூடாகி உள்ளார்கள் நம் இளைஞர்கள்.