நீ மாமா வேலை பார்த்தவன்.. மத்தவங்கள பத்திபேச என்ன ரைஸ்ட் இருக்கு.. பயில்வானை கிழித்து தொங்கவிட்ட ஹரி..!

Author: Vignesh
11 August 2023, 11:30 am

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

bayilvan ranganathan - updatenews360.png h

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.

rajan vs bayilvan ranganathan - updatenews360

உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், சினிமாவை சார்ந்த பிரபலங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறு பரப்பி அதன் மூலம் காசு சம்பாதித்து வரும் பயில்வான் ரங்க நாதனை பிரபல துணை இயக்குனர் ஹரிஹரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

bayilvan-ranganathan-updatenews360

அதில், பயில்வான்னு ஒருத்தன் ஒவ்வொரு யூடுப் சேனல்களிலும், நடிகைகளை அப்படி இப்படின்னு கீழ் தனமா பேசுறான். நீ யாரிடம் போகலைன்னு சொல்லு, நான் சல்யூட் அடிக்கிறேன். என்றும், இவனே அயோக்கிய பையன் இவனே மாமா வேலை பார்த்தவன் உனக்கு மத்தவங்கள பத்தி பேச என்ன ரைட்ஸ் இருக்கு என்று கடுமையாக ஒருமையில் துணை இயக்குனர் ஹரிஹரன் தாக்கி பேசியுள்ளார்.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?