“அதுக்கு சு* இன்பமே பரவாயில்லை” யோசிக்காமல் வெளிப்படையாக கூறிய நடிகை ஓவியா !

20 January 2021, 8:58 am
Quick Share

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு, கவர்ச்சி சற்று ஓவராக போனதால், எல்லாருக்கும் சலித்து போக பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் ஓவியா சமீபத்தில் ரசிகர்களின் பல சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், “ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பதை விட சு* இன்பம் பெட்டர் என்று கூறி அதற்கு உங்களுடைய கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்ப, கொஞ்சமும் யோசிக்காத ஓவியா “ஆம், உண்மை” என்று ஓப்பனாக பதிலளித்துள்ளார். இன்னொரு ரசிகர், “உங்கள் வரபோகும் வருங்கால கணவர் குறித்து உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன?” என்ற கேள்விக்கு “எனக்கு யாரும் தேவையில்லை” என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

மேலும் “தற்போது நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படம் எது?” என்ற கேள்விக்கு ஒரு சில வெப் சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Views: - 15

0

0