இனிது இனிது, பையா படங்களில் நடித்த நடிகை சோனியா தீப்தியின் Latest Glamour Clicks !

6 February 2021, 6:08 pm
Quick Share

நடிகை சோனியா தீப்தி, தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடிப்பவர். இவரின் சிறப்பான நடிப்பிற்காக 2007 ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் பெற்றவர்.

அந்த நடிப்பிற்காக மயங்கி இவரை மற்ற முடியாமல் தெலுங்கில் Happy Days என்கிற படத்தில் இவர் நடித்த கதாபாத்தில் தமிழில் இனிது இனிது படத்திலும் நடித்தார். பிறகு பையா படத்தில் கார்த்தியின் தோழியாக நடித்துள்ளார். இரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெகுவான தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்நிலையில், இறுதியாக 2017-ம் வருடம் புரியாத புதிர் என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போதும், பட வாய்ப்புகள் கிடைக்க ஒவ்வொரு இயக்குனர்களிடம் தனது லேட்டஸ்ட் ஸ்டில்கள் காட்டி வாய்ப்பு கேட்டு வருகிறார், இப்போதும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறார் சோனியா.

Views: - 26

0

0