“அந்தமாதிரி முழுசா பார்க்கணும்னா, இவ அக்கவுண்ட்ல போய் பாருங்க..!” பிரபல நடிகையை கிண்டல் செய்த சித்ரா VJ !
29 August 2020, 9:03 pmபிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து.
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.
இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர் ஒருவர் இவரை கொஞ்சம் Glamour காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.இதற்கு பதிலளித்த நடிகை சித்ரா கிளாமர் பார்க்க வேண்டும் என்றால் இரண்டாயிரத்தில் பிறந்த நடிகைகளிடம் தான் நீங்கள் பார்க்க வேண்டும் என ஷிவானியை சொல்லாமல் சொல்லியுள்ளார்.