தமன்னாவின் பெற்றோர்களுக்கு CORONA POSITIVE ! அப்போ தமன்னாவுக்கு…?

26 August 2020, 5:27 pm
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார். விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

இந்தநிலையில், CORONA எல்லோரையும் ஒரு ஆட்டு ஆட்டுகிறது. அமிதாப், அபிஷேக், ஐஷ்வர்யா ராய், ஐஷ்வர்யா அர்ஜுன், நிக்கி கல்ராணி என எல்லோரையும் ஒரு காட்டு காட்டி வந்தது.

தற்போது தமன்னாவின் அப்பா அம்மாவுக்கு CORONA வந்துவிட்டதாகாவும், தனக்கு CORONA Negative என்று வந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Views: - 1

0

0