“போட்டோகிராபருக்கு செம்ம லக்கு” – ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் கையை தூக்கி செக்ஸி பாமாக மாறிய பார்வதி நாயர்

4 March 2021, 9:33 pm
Quick Share

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த இவர் தொடர்ந்து புகைப்படங்கள் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியிருக்கும் பார்வதி நாயர், தனது செழுமையை வாரிவாரி காட்டுகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக காத்திருக்கும் இளசுகளுக்கு அந்த புகைப்படங்கள் பந்தியில் கிடைத்த பாயாசம் போல அமைந்து வருகிறது.

தற்போது ப்ளாக் கலர்ல ட்ரான்ஸ்பரண்ட் ட்ரஸ் அணிந்து உள்ளே இருப்பதையெல்லாம் இருக்கு ஆனா இல்லை என்பது போல காட்டியிருக்கிறார். இரண்டு கையையும் தூக்கி முடியை அள்ளி இவர் கொடுத்த தரிசனத்தால் மொத்த பெரும் குஜால் மோடில் இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் “போட்டோகிராபருக்கு செம்ம லக்கு” என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

Views: - 1099

3

1