அந்த இடுப்புக்கு நிகர் எந்த உலக அழகியும் இல்ல – நிமிர் பட நடிகையின் புகைப்படத்தால் சொக்கிப் போன இளசுகள்

19 January 2021, 6:24 pm
Quick Share

என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சில காட்சிகளில் மட்டுமே தோன்றி அருமையாக நடித்திருப்பார் பார்வதி நாயர். படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகளாகவே தொடர்ந்து வருவதால் பெரிய பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இதற்கு முன் உத்தமவில்லன் படத்தில் கமல் மகனின் கேர்ள் ஃப்ரெண்டாக வந்தவர், அடுத்து மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மகேஷின்ட பிரதிகாரம் படத்தின் தமிழ் வடிவமான நிமிர் படத்தில் உதயநிதியின் முதல் காதலியாக நடித்திருப்பார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் பார்வதி நாயர் தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வருகிறார். போட்டோ ஷூட்டுகளாய் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி வாய்ப்பு தேடிவரும் பார்வதி நாயர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் தனது இடையளவு தெரிய சைடு வாக்கில் போஸ் கொடுத்திருக்கிறார். இதை ரசித்து வரும் இளசுகள் எதையோ தேடுவது போல் zoom செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0