முன்னழகை காட்டி இளசுகளை வாட்டும் பார்வதி நாயர் – புகைப்படத்தை zoom செய்யும் இளசுகள்

5 February 2021, 9:38 pm
Quick Share

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் உள்ளே நுழைந்தவர் பார்வதி நாயர். சின்ன கதாபாத்திரமாக நடித்து சிறிது நேரமே வந்தாலும் தனது நடிப்பால் அனைவரையும் கவனிக்க வைத்தார். அதன்பின் உத்தம வில்லன் படத்திலும் சின்ன கதாபாத்திரத்தில் வந்து விட்டு போனவர், அடுத்து பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு உடன் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தார்.

அந்தப் படம் சொல்லிக் கொள்ளும் அளவு ஓடவில்லை. தொடர்ந்து வாய்ப்பு தேடி கொண்டிருந்த பார்வதி நாயர் மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட மகேஷின்ட பிரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார்.

அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடிக்கொண்டிருக்கும் பார்வதி நாயர், சமீபத்தில் அதிகப்படியான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது ஸ்போர்ட்ஸ் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்திருக்கும் பார்வதி நாயர் முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை zoom செய்து வருகின்றனர்.

Views: - 7

0

0