“டபுள் ஃப்ரெஸ் கிளாமர்” – காட்டாத இடங்களையெல்லாம் காட்டி கவர்ச்சி வீடியோவை இறக்கிய பார்வதி நாயர்

5 March 2021, 7:28 pm
Quick Share

என்னை அறிந்தால் படத்தில் யாரு இது புதுசா என கவனிக்க வைத்தவர் பார்வதி நாயர். அதன்பின் உத்தமவில்லன் கோடிட்ட இடங்களை நிரப்புக நிமிர் போன்ற படங்களில் நடித்தார். எப்பொழுதும் படத்தில் அடக்கி வாசித்து வரும் பார்வதி நாயர் போட்டோ ஷூட் என்று வந்துவிட்டால் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிளாமர் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பாடா படுத்தி வரும் பார்வதி நாயர், தனது காஸ்டியூம் செலவை தனது கவர்ச்சியின் மூலம் பாதியாய் குறைத்து விட்டார் போல. மேலும் ஒரு போட்டோ சூட்டில் புகைப்படங்களை எடுத்துவிட்டு அதே செலவில் ஒரு வீடியோவையும் எடுத்து வருகிறார். இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல டபுள் கிளாமர் காட்டி வருகிறார்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் ஆடை அணிந்து அங்கங்கே தாராளமாக காட்டி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் போஸ்டுகள் குடும்ப பாங்கு to கிளாமர் பாம் என வளர்ந்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் “டபுள் ஃப்ரெஸ் கிளாமர்” என வர்ணித்து வருகின்றனர்

Views: - 1

1

0