“இந்த இன்ஸ்டாகிராமுக்கு ஒரு சென்சார் வைங்க பா” 18+ பசங்களை Tempt செய்த பார்வதி நாயர்..!

30 January 2021, 7:36 pm
Parvati Nair - Updatenews360
Quick Share

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர்.

இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் அரைகுறை ஆடை அணிந்து பார்வதி நாயர் நடத்தியுள்ள போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள்,”இந்த இன்ஸ்டாகிராமுக்கு ஒரு சென்சார் வைங்க பா” என்று கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 50

0

0