“இந்த குளிர்காலம் எங்களை அதற்கு தூண்டுகிறது” – மனைவியுடன் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் !

26 November 2020, 2:23 pm
Quick Share

தமிழில் இளைஞர்களை மையமாக வைத்து பல சூப்பரான படங்களை இயக்கிய இயக்குநர் செல்வராகவன் சோனியா அகர்வாலை 2007- இல் திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாட்டால், அவர்கள் விவாகரத்து வாங்கி பிரிந்தனர். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் அவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் பிறந்தனர். இப்போ சமீபத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து Pregnancy Photoshoot செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போ செம்ம வைரல். இந்தநிலையில், ” இந்த குளிர்காலம் எங்களுக்கு சோம்பேறி தனத்தை தூண்டுகிறது” என்று இன்ஸ்டாகிராமில், மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Views: - 0

0

0

1 thought on ““இந்த குளிர்காலம் எங்களை அதற்கு தூண்டுகிறது” – மனைவியுடன் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் !

Comments are closed.