“என்ன இப்படி சுருங்கி போயிருக்கு” – கோக்கு மாக்காக போஸ் கொடுத்த பியா பாஜ்பாய்

Author: Udhayakumar Raman
25 March 2021, 4:35 pm
Quick Share

பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். அதன்பின் ஏகன் படத்தில் நடித்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக வெளியான கோவா படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தார்.

அதிலும் சட்டையைத் திறந்து காட்டும் காட்சிக்கு எல்லா இளசுகளும் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகிறார்.

படத்தில் மட்டும் இல்லாமல் போட்டோஷூட்களில் ஆடை அணிவதையே மறந்தது போல புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். பட வாய்ப்புகள் பெற போராடி வரும் பியா பாஜ்பாய், விதவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இடுப்பு தேசத்தை அல்லக்காக காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “என்ன ட்ரெஸ் இப்படி சுருங்கி போயிருக்கு” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 77

4

1