Baththb-ல் கையில் சிகரெட்டுடன் ஆண்ட்ரியா ! பிசாசு 2 போஸ்டர் ரீலீஸ் !

Author: Udayaraman
3 August 2021, 7:01 pm
Quick Share

பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்தின் First Look – இல் தலையில் ஸ்கார்ஃப் கட்டியது போல் இருக்கும் ஆண்ட்ரியாவின் புகைப்படம் வெளியானது.

இப்போது வெளியான போஸ்டரில் Baththb-ல் கையில் சிகரெட்டுடன் ஆண்ட்ரியா போஸ் கொடுத்த போஸ்டர் செம்ம வைரல். பிசாசு படத்தின் முதல் பாகத்தில் புதுமுக நாயகி அறிமுகம் செய்தார் மிஷ்கின்.

படம் சுமாராக ஓடினாலும் அதன் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள மிஷ்கின், நாயகியாக ஆண்ட்ரியாவை நடிக்க வைத்துள்ளார். தரமணி, வடசென்னை, புத்தம் புது காலை போன்ற படங்களில் சிறப்பாக நடித்ததால் இவரை தேர்வு செய்துள்ளார் போல.

Views: - 262

2

2