ஜோதிகா நடித்த படத்தால் தலைகுனியும் சூர்யா ! பொன்மகள் வந்தாள் பரிதாபங்கள் !

9 September 2020, 6:46 pm
Quick Share

LOCK DOWN ஆல் 180 நாட்களுக்கும் மேலாக எந்த ஒரு புது திரைப்படங்கள் ரிலீசாகாமல் இருக்கிறது. சென்சார் முதற்கொண்டு பக்காவாக வைத்திருக்கும் பல தயாரிப்பாளர்களின் Releaseக்கு காத்திருக்கிறார்கள். இருக்கும் நிலைமையை பார்த்தால் மாஸ்டர் படம் கூட Amazon வலைதளத்தில் நேரடியாக ரிலீஸ் செஞ்சிடுவாங்க போல.

இந்தநிலையில், Theaterல ஒரு படத்தை 100 நாள் கொண்டாடிய பார்த்திருக்கோம், ஆனா OTTல 100 நாள் கொண்டாடி இன்னிக்கு தான் பார்க்கிறோம். தமிழில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ அமேசானில் வெளியாகி 100 நாட்களை தொட்டுள்ளது.

இதை கொண்டாடும் வகையில் அமேசானே தெருவுக்கு தெரு 100 நாள் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள், ஏற்கனவே சூரரைப்போற்று படம் அமேசானின் நேரடியாக வெளியாவதால் சூர்யா ரசிகர்களுக்கு ஏகப்பட்ட தலைவலி இந்த நிலையில் அமேசான் காரன் வேற மானத்த வாங்கிட்டு இருக்கான் என்று கவலை படுகிறார்கள்.

Views: - 9

0

0