“உங்களை ஹேண்டில் பண்ணவே முடியல, செம்ம ஹாட் ” போதை ஏற்றிய பூஜா ஹெக்டே !

1 March 2021, 10:09 pm
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.இதுவரை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்த பூஜா,

தற்போது இறுக்கமான ஜிம் உடையில் சகலமும் போஸ் கொடுத்துள்ள இவரின் புகைப்படம் செம்ம வைரல்.
“உங்களை ஹேண்டில் பண்ணவே முடியல, செம்ம ஹாட்” என கமெண்ட் அடிக்கிறார்கள்

Views: - 1575

8

5