அல்வா அங்கங்களை காட்டி கில்மா எண்ணங்களை தந்த பூஜா ஹெக்டே – Zoom செய்து பார்க்கும் நெட்டிசன்ஸ் !

3 March 2021, 2:57 pm
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் அவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் பேய் ஹிட். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.

அந்த வகையில், தற்போது இவரது செல்ல பிராணியை அருகில் வைத்து, இவர் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவரது தொடையை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 623

2

3