பிறந்தநாள் அதுவுமா இப்படியா? அரைகுறை உடையில் மட்டையான பூஜா ஹெக்டே..!

Author: Vignesh
13 October 2023, 11:00 am

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1

தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார்.

pooja hegde - updatenews360.jpg 1

இந்நிலையில், பூஜா ஹெக்டே அவரது பிறந்தநாளை தோழிகளுடன் மாலத்தீவில் கொண்டாடி வருகிறார். மாலத்தீவு கடலுக்கு மேல் படுக்கையை போட்டு படுத்து உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். வாய்ப்பு தான் கிடைக்கல படுக்கையறை கூடவா கிடைக்கல என்று ரசிகர்கள் கிண்டல் எடுத்து வருகிறார்கள்.

  • prabhas starring the rajasaab movie teaser launched பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…