அதைக் குறைக்க அந்த இடத்தில் அறுவை சிகிச்சை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே..!

Author: Vignesh
30 August 2023, 1:10 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1

தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார்.

pooja hegde - updatenews360.jpg 1

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருப்பார். இந்த படத்தின் போது இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த வாரம் வலியின் காரணமாக வலியை குறைக்க காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும், வழி குறையாததால் மீண்டும் பூஜா ஹெக்டே ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!