“அய்யயோ மொத்தமா காட்டுறீங்களே” வைரலாக பரவும் பூஜா ஹெக்டேவின் பிகினி புகைப்படம்..!

9 November 2020, 5:57 pm
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் அவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் பேய் ஹிட். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.

அந்த வகையில், தற்போது பிங்க் கலர் பிகினி அணிந்து செம்ம சூடான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அலற வைத்துள்ளார் பூஜா ஹெக்டே. அலறிய ரசிகர்கள் சும்மா இல்லாமல் “அய்யயோ மொத்தமா தெரியுது” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 73

0

0