பால் பப்பாளி வெள்ளை தக்காளி – பூனம் பஜ்வா வெளியிட்ட hot உடற்பயிற்சி புகைப்படம்

28 January 2021, 10:16 pm
Quick Share

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முகம் தெரிய ஆரம்பித்தவர் பூனம் பஜ்வா. ஆனால் ஹரி இயக்கத்தில் தனது முதல் படமான சேவல் திரைப்படத்தில் பாவாடை தாவணியோடு அறிமுகமானார்.

ஆனால் தற்போது வாய்ப்பு அவ்வளவாக கிடைக்காததால், கவர்ச்சியில் இறங்கியிருக்கும் பூனம் பஜ்வா, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளித்து வருகிறார்.

எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, கவர்ச்சி படங்களை பதிவேற்றி, இளசுகளை கைக்குள் போட்டு வைக்க பார்க்கிறார். அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றும் இவர், தற்போது அதே மாதிரி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இளசுகள், பால் பப்பாளி வெள்ளை தக்காளி என வர்ணித்து வருகின்றனர்

Views: - 2

0

0