தெரியா தனமாக தனது கில்மா புகைப்படங்களை அப்லோட் செய்துவிட்டாரா பூனம் பாஜ்வா ? விளாசும் ரசிகர்கள் !

13 November 2020, 3:21 pm
Quick Share

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

ரம்யா பாண்டியன், நந்திதா அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

2 வருடங்களுக்கு முன் இவர் நடித்து வெளியான குப்பத்து ராஜாவின் பூனம் கும்தா ரகம். கொழு கொழுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

அடிக்கடி தன்னுடைய மார்பகம், தொடை, தொப்புள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி இப்போது Private ஆக எடுத்து வைத்திருந்த முன்னழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்க்கு சிலர் ரசிகர்கள் கோபப்பட்டு திட்டுவது போல் திட்டி, டவுன்லோட் செய்கின்றனர்.

Views: - 28

0

0