ஆண்கள் அதுக்கு அழைத்தால்.. நம்பவே கூடாது – அலெர்ட் செய்த பூனம் பஜ்வா ..!

Author: Vignesh
7 November 2023, 9:30 am

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.

Poonam Bajwa-updatenews360

சமீபத்தில் பூனம் பாஜ்வா சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பொதுவாக ஆண்கள் காபி குடிக்க போலாமா என்று கேள்வியை கேட்பார்கள். ஆனால், அதில் இருக்கும் பல உண்மைகள் எனக்கு தெரியும். அவர்கள் காபிக்காக அழைக்கும் விஷயத்தில் பல அர்த்தங்கள் இருக்கிறது. எனவே, ஜாக்கிரதை என்று பூனம் பாஜ்மா தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!