90’ஸ் கிட்ஸ் நடிகைக்கு PROPOSE செய்த 2k கிட்ஸ்..! அதிர்ச்சியில் ஆடிப்போன பிரபல நடிகை..!

Author: Vignesh
13 December 2022, 2:58 pm

தமிழ் சினிமாவில் நடிகை பூனம் பஜ்வா அறிமுகம் ஆகி 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் தற்போது படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் மிக மிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு பிரபல இயக்குனரை காதலித்து வருவதாக நடிகை பூனம் பஜ்வா சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Poonam-Bajwa - updatenews360

இந்நிலையில் நடிகை பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

“உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது. திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு வயது குறைவாக இருக்கிறது. எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்க. வயது வித்தியாசம் பிரச்சனை இல்லை. இப்போ ட்ரெண்ட் மாறிவிட்டது. எனது அம்மாவையும் convince செய்துவிட்டேன். நீங்க கிளாமராக தொடர்ந்து நடிக்கலாம்” என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டு இருந்ததாக பூனம் பஜ்வா பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Poonam-Bajwa - updatenews360

அந்த மெசேஜுக்கு என்ன பதில் அளிப்பது என்று கூட எனக்கு தெரியவில்லை, அதனால் ரிப்ளை செய்யாமல் விட்டுவிட்டதாக நடிகை பூனம் பஜ்வா கூறி உள்ளார்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே