உள்ளாடை முதற்கொண்டு தெரியும்படி போஸ் கொடுத்துள்ள பூர்ணா !

7 September 2020, 11:30 am
Quick Share

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

View this post on Instagram

Love for saree will never die ….. @linenworldonline @ajiththumboor @jeev_pamphilus

A post shared by Shamna Kasim | Poorna (@shamnakasim) on

Views: - 11

0

0