தெரியாத கடவுளை விட தெரிந்த மனிதனை நம்பலாம் : அரசியலில் விஜய் குறித்து பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2024, 1:01 pm

நடிகர் விஜய் தளபதி 69வது படம் தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார். தொடர்ந்து அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், தமிழக வெற்றி கழக முதல் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

இதையும் படியுங்க: கடவுளே அஜித்தே.. மிரட்டி விட்ட விடாமுயற்சி பட டீசர்!

முதல் உரையில், ஆளும்கட்சி,எதிர்க்கட்சி என அனைவருக்கும் பயம் காட்டினார். அவரது கட்சி கொள்கை, கோட்பாடு என்னவென்பதை அறிவித்தார்.

Kishore Supports TVK Leader Vijay

இது குறித்து இன்று வரை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து திரைத்துறையினர் பலரும் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கிஷோர் தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், விஜய் கட்சியை ஆரம்பித்தது குறித்து கேள்விக்கு, தெரியாத கடவுளை விட, தெரிந்த மனிதனை நம்பலாம் அதில் தவறே இல்லை. விஜய்யை 100% நம்பலாம் என கூறியுள்ளார் .

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?