விக் வச்சு பொழப்ப ஓட்டும் பாகுபலி நடிகர்?.. வழுக்கை தலை புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Author: Vignesh
23 August 2023, 10:43 am

தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.

prabhas

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சாஹா, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஆனால், கண்டிப்பாக சலார் படத்தின் மூலம் மாஸ் காம்போ கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், பிரபாஸின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

prabhas-updatenews360

அதாவது புகைப்படத்தில் வழுக்கை தலையுடன் இருக்கும் பிரபாஸை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இது உண்மையான புகைப்படம் இல்லை என்றும், பிரபாஸின் ஹேட்டர்கள் போட்டோஷாப் செய்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். இதுதான் பிரபாஸின் உண்மையான புகைப்படம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

prabhas-updatenews360
  • You don't deserve to be an actor.. The producer who ripped off Yogi Babu நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய இயக்குநர்!