இதெல்லாம் சகிச்சுக்கிட்டு தான் அந்த சீன்ல நடித்தேன்.. இயக்குனரால் கஷ்டப்பட்ட சீரியல் நடிகை..!

Author: Vignesh
25 September 2023, 10:47 am

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

சீரியல் நடிகைகள் தற்போது தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்தவகையில், லிப்லாக் காட்சிகள் சமீப காலமாக இடம் பெற்று வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

Preethi Sharma-updatenews360

இந்நிலையில், இயக்குனர்களிடம் இது பற்றி கூறி இது அவசியமா தவிர்த்து விடலாமே என்று கூற முடிந்தவரை சீரியல் நடிகைகள் பார்ப்பார்கள். ஆனால், தனிப்பட்ட சினிமா வாழ்க்கை கேரியர்காகவும், இது எல்லாம் சகித்துக் கொண்டு இயக்குனர்கள் சொல்வதை செய்தாக வேண்டிய நிலையில் தான் சீரியல் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால், லிப்லாக் காட்சிகளில் ஷூட்டிங்கில் படபடப்பாகவும், கூச்சமாகவும் வெட்கமாகவும் தான் இருக்கும். இதை எல்லாம் தாண்டி அந்த காட்சியில் நடித்து கொடுப்போம் என்று ப்ரீத்தி சர்மா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Preethi Sharma-updatenews360
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!