“ஒரு நாள் Full-ஆ பாத்துகிட்டே இருக்கலாம் ” – கிளாமர் ராணி பிரியா ஆனந்தின் எல்லை மீறிய புகைப்படங்கள் !

9 February 2021, 11:30 am
Quick Share

2013 -‌ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். அதற்கு முன் சில படங்கள் நடித்து இருந்தாலும் பெரிதாக ஓடவில்லை. இவர் கடைசியாக
துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

தற்போது இன்ஸ்டாகிராமில், மகராணி போல ஒரு உடையில் தன்னுடைய உடலின் வளைவு நெளிவுகள் தெரிய போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” ஒரு நாள் ஃபுல்லா பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே” என்று கமென்ட் செய்து வருகிறார்கள்

Views: - 1

0

0

1 thought on ““ஒரு நாள் Full-ஆ பாத்துகிட்டே இருக்கலாம் ” – கிளாமர் ராணி பிரியா ஆனந்தின் எல்லை மீறிய புகைப்படங்கள் !

Comments are closed.