“அதை வேற அடிக்கடி திறந்து காட்டிக்கிட்டு…”- பிரியா பவானி ஷங்கரின் Latest Clicks !

23 October 2020, 9:07 am
Quick Share

சில நாட்கள் முன்பு நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இளைஞர்களின் மூக்கின் மீது விரல் வைக்க வைத்தார்.

இப்போது, காரில் இருக்கும் Sunroof-ஐ திறந்து அதன்மீது ஏறி செம ஹாட்டாக போஸ் கொடுத்து மீண்டும் இளைஞர்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “அதை வேற அடிக்கடி திறந்து காட்டிக்கிட்டு” என்று Double Meaningஇல் கலாய்க்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் நடிப்பில்
மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது.

Views: - 212

0

0