“CHARGER சொருகுன மாதிரி ஜிவ்வுன்னு ஏறுது..” பிரியங்கா தேஷ்பாண்டே Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 10:14 pm

‘Comedy is a serious Business’ என்று சொல்லுவாங்க. அந்த காமெடியினால் மற்றவர்களை கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம்; கிண்டல் வாங்கியும் சிரிக்க வைக்கலாம். இந்த இரண்டாவது Category – க்கு பொருத்தமானவர் Anchor பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்.

நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்திருக்கு. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம்னு நினைச்சு வருவாங்க; போயிருக்காங்க. ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. அது ஏன்னு நமக்கு தெரியலை. சமீபகாலமாக அவருக்கு நடிப்பு ஆர்வம் வந்துவிட்டது போல ஃபோட்டோ – வா போட்டு தள்ளுறாரு.

இவருடைய வாழ்வில் மறக்க முடியாத சோகம் என்னவென்றால், இவர் 7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். இதனால், அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் விமான பணிப்பெண் ஆகியிருப்பாராம்.

சோகத்தை முடித்துவிட்டு கிளாமரான விஷயத்திற்கு வருவோம், மஞ்சள் நிற டைட்டான உடையில் கில்மா போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “சார்ஜர் சொருகுனா மாதிரி ஜிவ்வுன்னு ஏறுது..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!