அஜித் படத்தில் நடித்த மாமி ஹீரோயின் பிரியங்காவோட வீடியோவை பார்த்தீங்களா ?
13 September 2020, 10:20 amதமிழ் சினிமாவின் ராஜாவான அஜித் நடித்த ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி. அந்த படத்துக்கு பிறகு, பார்க்க ஐயர் ஆத்து பொண்ணு போல் இருப்பதால், தொடர்ந்து விக்ரம், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படத்திலும் ஜோடி போட்டார்.
கன்னட சூப்பர் ஸ்டார் ஆன உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்கையில் ஐக்கியமானார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எந்த ஒரு படத்தில் நடிக்கவில்லை. ஆனால் தற்போது கன்னட படமான தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், உடல் எடை கூடி கொழு கொழு என ஆகிவிட்ட அம்மணி தொடர்ந்து படங்களில் நடிக்க தன்னுடைய உடலை உடற்பயிற்சி செய்து சிக்கென்று வருகிறார். அப்படி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா.
0
0