“நீங்கதான் சொர்ப்பன சுந்தரி..” டாக்டர் பட ஹீரோயின் லேட்டஸ்ட் Photos !

Author: kavin kumar
21 February 2022, 6:31 pm
Quick Share

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “டாக்டர்” படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து சக்கைபோடு போட்டது. இப்படம் கொரோனா தாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீண்டு எழ செய்ததும் இந்த படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

டாக்டர் படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தை இயக்கிய ரஜினியை இயக்கும் லெவலுக்கு உயர்ந்துள்ளார். மேலும் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகன் தற்போதைய லேட்டஸ்ட் Crush. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனுக்கு இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் பெரிதாக கவர்ந்தது.

அதிகமாக கிளாமர் காட்டாமல் மிதமான கிளாமர் காட்டி வரும் இவரின் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” நீங்கதான் சொர்ப்பன சுந்தரி. ” என்று கூறுகிறார்கள்.

Views: - 837

25

7