லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான ஃபிகரு..! போட்டோக்களை இறக்கி ரசிகர்களை மயக்கும் பிரியங்கா மோகன்

Author: kavin kumar
4 October 2021, 7:40 pm
Quick Share

சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர் படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போடுகிறார்.

அடுத்த படமும் சிவகார்த்திகேயனோடு டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் டாக்டர் வெளியீட்டிற்கு முன்பே, தமிழில் டான் மற்றும் சூர்யாவுடன் நடிக்கும் எதற்கும் துணிந்தவன் ஆகிய இரண்டு படங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது க்யூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான ஃபிகரு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 484

3

0