“இனி எந்த State கேரளா” வெயில் பட ஹீரோயின் பிரியங்கா நாயரின் கவர்ச்சி புகைப்படம் !

2 March 2021, 5:43 pm
Quick Share

வெயில் படத்துல பசுபதிக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா நாயர் செம்ம மாடர்ன் – ஆ சூப்பரா ஆகிட்டாங்க பாஸ். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் பரத், பாவனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வெயில். அண்ணன் தம்பி பாசம் கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பிரியங்கா நாயர். மலையாள நடிகையான இவர் வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வெயில் படத்தை அடுத்து தொலைபேசி, செங்காத்து பூமியிலே என ஒருசில படங்களில் நடித்தார்.

ஆனால், வெயில் படத்தை அடுத்து இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு சரியாக கைகொடுக்வில்லை. பின் எல்லா நடிகைகளையும் போல் திருமணம் செய்துகொண்டார். மறுபடியும் வழக்கம் போல் கருத்து வேறுபாட்டில் கடந்த இருவரும் விவாகரத்து பெற்றனர்.

தற்போது பெரிய Gap – க்கு அப்புறம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் பிரியங்கா. தற்போது LIVE TELECAST என்னும் காஜல் அகர்வால் நடித்த Web Series -இல் நடித்திருந்தார். இதை கண்ட ரசிகர்கள். “இனி எந்த State கேரளா” என்று ஜொள்ளுவிட்டு வருகிறார்கள்.

Views: - 1621

1

1