பிரியங்கா – மணிமேகலையின் சண்டை விவகாரம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரியங்கா உடன் பழகிய பல பேர் அவரது உண்மையான குணம் இதுதான் என பொதுவெளியில் வந்து வெளிப்படையாக கருத்து கூறி வருகிறார்கள் .
அந்த வகையில் பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் பிரியங்காவை பற்றியும் அவரது மோசமான குணத்தைப் பற்றியும் கடும் கோபமான சொற்களுடன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதாவது நிரூப் பிரியங்காவை பார்த்து … நீ ரொம்ப செல்ஃபிஷ், ஈவில் அடுத்தவங்களோட கஷ்டத்துல நீ சந்தோஷப்படும் மோசமான குணம் கொண்டவள். உனக்கு யாருனாவது உடன் பிரச்சனை என்றால் அவர்களை சாக்கடையில் தள்ளிவிட்டு புதைத்து விடுவாய் அதுதான் உன்னுடைய உண்மையான குணம்.
இதையும் படியுங்கள்: இணையத்தில் தீயாய் பரவும் சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்!
அவளுக்கு ஒருத்தவங்கள புடிக்கலனா அங்கேயே குழி தோண்டி புதைச்சிடுவா அந்த அளவுக்கு மோசமான குணம் கொண்டவர் பிரியங்கா. தாமரை விஷயத்திலும் அவள் இப்படித்தான் நடந்து கொண்டார் என நிரூப் கோபமான கெட்ட வார்த்தையால் திட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ் எல்லோரும் அன்றே கணித்தார் பிரியங்கா எப்படிப்பட்டவர் என்று… அப்போ புரியல இப்போ புரியுது என கூறி வருகிறார்கள்..
0
0