விஜய் கூட டீல் பண்றது ஈசி.. ஆனா, அஜித் பைத்தியக்காரன்.. விளாசிய பிரபல தயாரிப்பாளர்..!

Author: Vignesh
25 May 2024, 5:32 pm
ajith-vijay
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை பலரும் ஆஹா ஓஹோன்னு என்று புகழ் பேசி தான் நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் அஜித்தை குறித்து அடுக்கடுக்கான புகார் கூறி பேரதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மாணிக்கம் நாராயணன். விஜய் குறித்தும், அஜித் குறித்து பல்வேறு தகவல்களை பேசியுள்ளார். அதில், அஜித் மாபெரும் நடிகர் வாழ்க்கையில் அவர் நடிப்பார். படத்தில் அவருக்கு நடிக்க தெரியாது. அஜித் என்னிடம் பணம் கேட்டான். நான் கொடுத்தேன். நல்ல நடிகனாக வந்த பின்னர் எனக்கு டேட் தருகிறேன் என்றான்.

ajith-updatenews360

மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!

ஆனால், தரவே இல்லை. மனுஷனுக்கு வாக்கு முக்கியம் தம்பி. அவன் எல்லாம் ஜென்டில்மேன். உங்களை நீங்களே அப்படி சொல்லக்கூடாது. மரியாதையை விலை கொடுத்து வாங்க கூடாது. நீ உண்மையான ஜென்டில்மேனாக இருந்தால், நீ என்னை கூப்பிட்டு பேசி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அஜித் என்னிடம் பேசவில்லை என்று ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

Vijay

மேலும் படிக்க: நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!

மேலும், பேசுகையில், விஜய்யை பொறுத்தவரை அவருக்கு தன்னடக்கம் உண்டு. அவர் தான் பெரிய ஆள் என்பது போல் பேசமாட்டார். படத்திற்காக இந்தியா முழுக்க ப்ரொமோஷன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கூட அவர் செய்வார். விஜயை டீல் செய்வது என்பது மிகவும் ஈஸி. அவருக்கு, அந்த விஷயத்தில் பேசி புரிய வைத்துவிடலாம். அவரை பார்க்க முடியவில்லை என்று யாராவது சொல்கிறார்களா? சிலர் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.

manickam-narayanan

மேலும் படிக்க: அவளுக்கு அபார்ஷன் ஆன உனக்கு என்ன?.. சுசி லீக்ஸ் குறித்து பேசிய பிரபலத்தின் அம்மா..!

சிலர் எல்லாம் படம் நடித்ததோடு சென்று விடுகிறார்கள். அஜித் பைத்தியக்காரன் ஒரு படத்தில் நடிக்கிறாய் அந்த படத்தை பட குழுவோடு சேர்ந்து ப்ரமோஷன் செய்வதை விட உனக்கு என்ன பெரிய வேலை, அப்படி என்றால் நீ என்ன ஹீரோ உன்னை படங்களுக்கு புக் செய்யவே கூடாது. ரஜினி சார், கமல் சாரே ப்ரமோஷனுக்கு வருகிறார்கள். நீ என்ன அவர்களை விட பெரிய ஆளா? என்று ஒருமையில் அஜித் குறித்து மாணிக்க நாராயணன் பேசியுள்ளது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 104

0

0