நடிகை மீரா மிதுனின் உருவப் பொம்மை தீ வைத்து எரிப்பு…! வைரலாகும் புகைப்படம்…!

19 August 2020, 7:19 pm
Quick Share

Daily தினுசு தினுசாக, புதுசு புதுசாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த கெட்டப்பெயர், அழகிப் போட்டியில் அவர் செய்ததாக சொல்லப்படும் பித்தலாட்டங்கள்,

ஆபாச புகைப்படங்கள், விஜய், சூர்யா அவர்களையும் அவர்களின் மனைவியும், திட்டிய குற்றத்திற்காக நடிகை மீரா மிதுனின் உருவப் பொம்மை புதுச்சேரியில் எரிக்கப்பட்டு உள்ளது.

அட அவங்க ஏற்கனவே எரிஞ்சா மா இருக்கும் என்று சிலர் கமெண்ட் அடிக்கின்றனர். இவருடைய வக்ர எண்ணங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் கலாம் சேவை மையத்தினர், மீரா மிதுனின் உருவப் பொம்மைக்கு தீ வைத்தனர்.

கூச்ச்மில்லாமல், இதற்கு பதில் அளித்துள்ள நடிகை மீரா மிதுன், இது வடிவேலு காமெடி என தமது மீசையில் மண் ஒட்டதவாரு பதிவிட்டுள்ளார்.

Views: - 31

0

0