வசூலில் அசால்ட்டு காட்டும் அல்லு அர்ஜுன் ; 4 நாட்களில் புஷ்பா 2 செய்த இமாலய சாதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2024, 11:11 am

கடந்த வியாழக்கிழமை வெளியான புஷ்பா 2 படம் உலகளவில் வசூல் சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: எப்போ.. Oh my God.. ஷாக்கான ரஜினிகாந்த்.. எதற்காக தெரியுமா?

நான்கு நாட்களில் இப்படம் ஈட்டிய வசூல் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இயக்குனர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இணைந்து வெளிவிட்ட இத்திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

4 நாட்களில் ரூ.800 கோடி வசூல் செய்த புஷ்பா 2

கமர்ஷியல் ஆக்சன் வகையைச் சார்ந்த இந்த படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் தரத்தில் அமோக வெற்றியை பெற்று வருகின்றது

Pushpa 2 Massive Success

முதல் நாளே 250 கோடி ரூபாயை நெருங்கிய வசூல் தற்போது 4 நாட்களில் ரூ.800 கோடியை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. சுலபமாக ரூ.1000 கோடியை வசூல் செய்து இமாலய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?