“ராய் லக்ஷ்மி விளையாடிய டிக்கிலோனா…” – ராய் லக்ஷ்மி Best Glamour Video !

Author: kavin kumar
29 August 2021, 1:34 pm
Quick Share

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்,

அந்த வகையில் தோழியுடன் டிக்கிலோனா விளையாட்டு விளையாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட ஜொள்ளுகள் குவிந்து வருகிறது.

Views: - 1187

31

10