செம்ம கிளாஸ்..! பட்டர்ஃபிளை போல பறந்து வரும் முன்னழகு..! ராய் லக்ஷ்மியை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Author: Rajesh
3 February 2022, 12:38 pm

தமிழ் மொழியில் ‘கற்க கசடற’ என்னும் படத்தில் நடிகர் விக்ராந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் கால் அடியெடுத்து வைத்தவர் நடிகை ராய் லக்ஷ்மி. பின்னர், குண்டக்க மண்டக்க, வெள்ளித்திரை தொடங்கி தாம் தூம், வாமனன், நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை என பல்வேறு தமிழ் மொழி திரைப்படங்களில் பலவிதமான முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தனது 15 வயது முதலே நடிக்கத் தொடங்கிய ராய் லக்ஷ்மி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 50திற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக மற்ற நடிகைகளை போல போட்டோஷூட்டில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர், நடிப்பையும் தாண்டிய கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கிள் ஆங்கிளாக தனது முரட்டு கவர்ச்சியை காட்டி தனது சமூக வலைதள பாலோவர்ஸ்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது, கருப்பு உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!